Category Archive: குறுநாவல்

ஊமைச்செந்நாய் (சிறுகதைத்தொகுப்பு)

ஊமைச்செந்நாய் சிறுகதைக்கான இணைப்பு    பகுதி 1 பகுதி 2 பகுதி 3 தொடர்புடைய பதிவுகள்வெண்கடல் – கடிதங்கள் ‘நூஸ்’பித்தம் [சிறுகதை]உற்றுநோக்கும் பறவை [சிறுகதை]ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்பரிணாமவாதமும் இந்திய மதங்களும்யானை- கடிதம்கதைகளின் வழிதமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா?-கடிதம்சில்லறை-கடிதம்முடிவின்மையின் விளிம்பில்-மொழியாக்கம்கடிதங்கள்கதைகள்-கடிதங்கள்வாசிப்பு -கடிதங்கள்கதைகள் சிந்தனைகள் கடிதங்கள்அதர்வம்-கடிதம்சிறுகதைகள் கடிதங்கள்அதர்வம்- ஒருகடிதம்வணங்கான்,நேசமணி – கடிதம்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27953

ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்

அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும் விதமாக பல துறைகளிலும் எழுதினார். தரமாகவும், வேகமாகவும். அவருடைய வசனம் ஒன்றுண்டு. ‘நான் என்னுடைய தட்டச்சில் அடுத்து என்ன வசனம் தோன்றுகிறது என்பதைப் பார்ப்பதற்காகவே முக்கியமாக எழுதுகிறேன்.’ அவருக்கே அவர் என்ன எழுதப்போகிறார் என்பது தெரியாது. அவர் படைப்பதில்லை, படைப்பின் பின்னால் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27808

டார்த்தீனியம் – கடிதம்

இங்கு சிவராமன் வெங்கட்ராமன் டார்த்தீனியம் படித்ததும் The Fall of the House of Usher நினைவுக்கு வந்ததாக சொன்ன பிறகுதான் கவிதா பதிப்பித்த மண் கதைத் தொகுப்பு வாங்கி நானும் படித்தேன். நிழல்வெளிக் கதைகளையும் Poeவையும் சேர்த்து மெதுவாக படித்துக் கொண்டிருந்தேன். Usher கதை “இமையோன்” கதையுடன் ஒப்புமை உடையது என்ற எண்னம் முன்னர் ஏற்பட்டிருந்தது. டார்த்தீனியம் என்னை அமைதியிழக்க வைத்த கதை. அது நடப்பட்டதிலிருந்து வளர்ந்து மெதுவே ராஜூவின் அப்பா மீது முழுவதுமாய் படர்ந்து …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=26991

ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்

அன்பின் ஜெயமோகன், நான் பா.சரவணன் – ஒரு மென்பொருள் பொறியாளன். கடந்த 4 வருடமாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். தங்களின் அரசியல் என்றும் எனக்கு ஏற்பானது அல்ல என்றாலும், ஒரு உச்சகட்ட கலை வெளிப்பாடு கொண்ட உங்கள் புனைவுகள் மற்றும் அபுனைவுகளில் ஒரு வாசகனாய் மனஎழுச்சி கண்டிருக்கிறேன். அநேகமாக 2007 -இல் இருந்து தொடர்ந்து வாசிப்பதில், உங்கள் எழுத்துகள் வாசிப்புக்கு நேர்மையாய் இருந்துள்ளன(நேர்மறையாகவோ/ எதிர்மறையாகவோ). தங்களின் இயற்கை குறித்த பதிவுகள் எனக்குள் பல திறப்புகளை ஏற்படுத்தி உள்ளன. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22354

இரவு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…. வணக்கம்…நான் உங்கள் கதைகள் நாவல்கள் சிலவற்றைப் படித்துள்ளேன். ஆனால் “இரவு” படிக்கும்பொழுது என்னுடைய conscious  -இல்  ஏதோ ஒரு பக்கத்தை..,எப்படிச் சொல்வது என்று  தெரியவில்லை…ஏதோ முன் ஜென்மத்தில் இப்படித்தான் நான் வாழ்ந்திருபேனோ என்ற எண்ணம் கூட வந்தது…mysitc  என்று சொல்லலாமா?தெரியவில்லை…இந்தக் கதை படிக்கும்பொழுது ஏதோ எனக்காகவே என்னுடைய வாழ்க்கை பற்றி எழுதியதைப் போல உணர்ந்தேன்.அதனுடைய அழகியல் மட்டும் அல்ல சூழ்நிலையும் என்னைக் கட்டிப் போட்டது..ஆனால் கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும்,இது என்னுடைய தர்க்க …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16795

ஏழாம் உலகம் விமர்சனம்

இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்து விட்டு இரவு பதினொரு மணிவாக்கில் படுக்கைக்குச் சென்று படுத்தபோது என் மனமும் உடலும் ஒரு சேர நடுங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்குள் ஏதோ முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டுமிருந்தேன் வீரா எழுதிய விமர்சனம் ஏழாம் உலகம் – துயரங்களின் அணிவகுப்பு தொடர்புடைய பதிவுகள்இன்றைய காந்தி ஒரு விமர்சனம்ஏழாம் உலகம்-கடிதம்ஏழாம் உலகம்-ஓர் விமர்சனம்அணையாவிளக்குஏழாம் உலகம் கடிதங்கள்ஏழாம் உலகம்- ஒரு பதிவுஏழாம் உலகம் இன்றுசந்திப்புகள் – சில கடிதங்கள்ஏழாம் உலகம் – ஒரு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16724

இரவு நாவல் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்கள் நலம் அறிய ஆவல் சார் தங்களின் இரவு நாவலை சமீபத்தில் வாசித்தேன். கதை முழுக்க ஒரு புதுமையான புனைவில் நிகழ்கிறது. முழுக்க இரவில் வாழும் மனிதர்கள், சரவணின் அதே ஆச்சர்யத்துடன் அந்த வாழ்க்கை அறிமுக மாகிறது .மிகுதியான படிமங்கள் இந்த இரவுக்கு. உள்ளே தீபத்தை வைத்து மூடப்பட்ட கருவறைக் கதவின் இடுக்கு போல ஆகியது வான்கோடு சூரியன் மறையும் அந்தி வானத்த இனி எப்பொழுது பார்த்தாலும் உருகி ஒளிரும் படிமமாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=12288

அனல்காற்று-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.நலமா? நீங்கள் பிஸியாக இருப்பீர்கள்.எனக்கு உங்களைத் தொந்தரவு செய்யும் எண்ணம் துளியும் இல்லை.ஆனால் நான் உங்களுடன் பேசியாகவேண்டும்.எனவே இந்த மின்னஞ்சல்.இது உங்களைத் தொந்தரவு செய்யாது.நல்லபிள்ளையாக அமைதியாக உங்கள் இன்பாக்ஸில் சுருண்டிருக்கும்.நீங்களாக விரும்பி எழுப்பினால் அன்றி அது அசையாது.கருவறைக் கதவைத் தட்டித்தான் கலாட்டா செய்யக்கூடாது,நடையில் காத்திருக்கலாம் அல்லவா?? அனல் காற்று படித்து முடித்து விட்டேன்.சற்றும் திமிரமுடியாதபடி என்னை அழுத்திவிட்டது.இரவு நாவலை போல் சாவதானமாக என்னால் உங்களுடன் எதிர்வாதம் செய்யமுடியாது.’வோடபோன்’ நாய்க்குட்டி போல்,அதி தீவிரத் தொண்டன் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=13599

உலோகம்: கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களைபற்றி கொஞ்சம் கேள்விப்பட்டு இணைய பக்கத்தை படிக்க முயன்று பின் விட்டுவிட்டேன். ஏனோ தெரியவில்லை. சமீபத்தில் நான் உடுமலைப்பேட்டையில் ஒரு பேக்கரியில் தேனீர் பருகிவிட்டு வரும்போது உங்கள் புதினம் “உலோகம்” பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. சரி, இந்தமுறை முயன்று பார்ப்போமே என்று அதை வாங்கிவந்தேன். இரண்டு நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இன்றே உங்களுக்கு மடலும் எழுதுகிறேன். மிக அருமையான நடையில் எழுதி இருந்தீர்கள். இதில் எந்த அளவுக்கு கதை கலக்கப்பட்டது எந்த அளவுக்கு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=12478

உலோகம்- பாதி விலையில்! – பத்ரி சேஷாத்ரி

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவல் அதிவேகமாக விற்பனை ஆகியது. மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன. கடைகளுக்குப் போகவே இல்லை. இதன் விற்பனை வேகத்தைப் பார்த்து, இந்தப் புத்தகத்தை 5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம். விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம். அதே தாள், அதே தரம். விலை மட்டும்தான் பாதிக்குப் பாதி! ஏற்கெனவே தமிழகம் எங்கும் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=12708

Older posts «

Switch to our mobile site