Category Archive: காந்தி

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம் எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு சுயநலம் இருந்தது. அடிப்படையில் தயக்க குணமும் பயந்த சுபாவமும் கொண்டவன் நான்.ஓரளவிற்கு நானாக முயன்று என் குணத்தை மாற்றிக் கொண்டேன்,இருந்தும் பயம். ஜெமோ, உங்களுடைய “வெல்லண்ட் கால்வாய்” பத்தியைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சுவாரசியமான தகவல், ஒரு 14 வயது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35536

காந்தியும் கம்யூனிசமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நேற்று எஸ் பொ எழுதிய காந்தி தரிசனம் படித்து கொண்டிருந்த பொது அதில் வினோபா பாவே சொல்கிறார் காந்தியம் = கம்யூனிஸ்ட் – வன்முறை . (என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி இல்லையோ என்று படுகிறது) . ஆனால் சற்று யோசித்தால் காந்தியப் போராட்டம், ஒரு குறிக்கோளுடன் ஆரம்பித்து , பின் சில சமரசங்களுடன் உடன் , இருபக்கம் சார்ந்தவர்களுக்கும் ஏற்றுக்கொள்வது மாதிரியான புள்ளியை நோக்கி முடிவடைந்திருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் வன்முறை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35611

காந்தி சில சொற்கள்

காந்தி உண்ணவிரதம் இருப்பார் எனும் பொதுப் புரிதல் காந்தியவாதம்=உண்ணாவிரதம் என்ற மிக பெரிய சமன்பாட்டினைக் கொடுத்து விட்டது. அல்ஜீப்ரா என்பது (a+b)2= a2+b2=2ab என்ற பொதுப்புரிதலுக்கும் இதற்கும் பெரும் வேறுபாடில்லை என்றே நினைக்கின்றேன். காந்தியவாதம் = (கூட்டுறவு+சுயசார்பு+எதிர் நுகர்வு )* பொருளாதாரம்+ (சிறிய அளவு+குறைந்த அதிகாரம்) *அரசு + (பன்மை + சேவை)* கலாச்சாரம் என்ற சமன்பாட்டினை உடைய சமூகமே காந்திய சமூகம் என்று நான் நினைக்கின்றேன். அகிம்சை முறை என்பது இந்த கணித சூத்திரத்தின் கட்டமைப்பின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35103

ஈழம் -கடிதங்கள்

காந்தி–ஈழம் வாசித்தேன்.இந்த சமயத்தில் இதுமிக முக்கியமான ,அத்தியாவசியமான விளக்கம்.நேர்மையாக, நடுநிலைமையாக எழுதி இருக்கிறீர்கள். நம் எதிரிகள் கூட அந்தரங்கமாக நம் நியாயங்களைப் புரிந்துகொண்டாகவேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறது. காந்தியவழி அதுதான் .// மிகவும் பிடித்த வரிகள்,நன்றி ஜெ. சரவணக்குமார் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , உங்களது பதில் காந்தியும் ஈழமும் படித்தேன் . பின் அந்த சுட்டிக்குத் தொடர்பான அனைத்து ஈழம் சம்பந்தமான சுட்டிகளையும் படித்தேன் . மிக சுருக்கமான பதில் . (உங்களது பெரிய கட்டுரைகளை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34695

நமது பேச்சாளர்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா? கடந்த 20ம் தேதி புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். விஷ்ணுபுரம், கொற்றவை, இன்றையகாந்தி, திருக்குரான், அம்பேத்கா்- முத்துராமலிங்கத்தேவா், MGR வரலாறு…இப்படி இன்னும் சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு, அன்று இரவு நடைபெற்ற சொற்பொழிவுக்குக் கேட்கச் சென்றேன். கவிஞர் தமிழச்சி, ச.தமிழ்ச்செல்வன், பிரபஞ்சன் ஆகியோர் பேசினார்கள். பொதுவாக இது போன்ற ”முற்றிய நிலையில்” உள்ள முற்போக்காளர்களின் கூட்டங்களுக்குச் சென்று ரொம்ப நாட்களாகி விட்டது. திருவண்ணாமலையில் பவா ஏற்பாடு செய்யும் டிசம்பா் 31 இரவு- கலை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34508

காந்தி–ஈழம்

அன்புள்ள ஜெ, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்., அஜிதன் சுகம் தானே ?! இப்போது தான் உங்களது ‘காந்தியும் ஈழமும்’ வாசித்து முடித்து, தற்செயலாக முகப் புத்தகம் சென்றேன்., திரு.பிரபாகரன் அவர்களின் மகன் திரு. பாலச்சந்திரன் அவர்களை சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து கொலை செய்த புகைப்படம் பலரால் பகிரப்பட்டு இருந்தது. அதை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன். இனியும் அங்கு காந்திய வழிக்கான தேவை அவசியம் தானா ?! மணிப்பூர் இரோம் ஷர்மிளாவும் காந்திய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34598

காந்தியும் ஈழமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நேற்று என் தங்கையுடன் இலங்கை தமிழீழம் பற்றி பேசியது நியாபகம் வந்தது . காரணம் வெறுப்புடன் உரையாடுதல் (http://www.jeyamohan.in/?p=2760) என்ற உங்கள் கட்டுரையைப் படித்ததனால் . தங்கை சொல்கிறாள் ஆயுதத்தின் மூலம் தான் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் என்று . இலங்கையில் இதற்கு முன் அகிம்சை முறையில் போராட்டம் நடந்திருக்கிறதா ?. ( வலைத்தளத்தில் தேடினேன் என் கண்களுக்கு சிக்கவில்லை ) . இலங்கையில் காந்தியப் போராட்டம் எடுபடாதா ?. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34401

காந்தி-கடிதம்

அன்புள்ள ஜெ, பல லட்சக்கணக்கான சீர்திருத்தவாதிகள் சந்திக்காத எதிர்ப்பை காந்தி சந்தித்தார் என்பதிலிருந்து தான் இக்கட்டுரையின் உள்ளர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.ஒரு பண்பாடாக நல்லவற்றை ஆய்ந்தறிந்து பின்பற்றுவதும் காலப்போக்கில் தீமையானவையை ஆய்ந்தறிந்து கைவிடுவதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு முக்கியம் அவ்வாய்வை நமது சொந்தக் கால்களில் நின்று செய்ய வேண்டும் என்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள். ஆனால் இவை தற்போதைய நிலையில் போதாதவையே எனக் கருதுகின்றேன். காந்தியம் இதுவரையில் அளித்தது ஒரு அடித்தளத்தையே எனவும் அதற்கு மேல் அதை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34399

கூர்மாவதாரம்

அன்புள்ள ஜெ சனிக்கிழமை அன்று – லோக்சபா சேனலில் – கூர்மாவதாரம் பார்த்தேன் (படத்தில் தடுக்கி விழுந்தேன்) காந்தி பற்றி எடுக்கப்பட்ட டிவி தொடரில் காந்தியாக நடிக்கப் புகும் நடிகரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் – சில மெல்லிய புன்னகைக்கும் நகைச்சுவையுடன் – சில அசாதாரண புரிதல்களுடன். நிஜமான உச்சமாக – கடைசிக் காட்சி – காந்தி போல் நடிப்பது கூட சுலபமல்ல – மிக உருக்கம். பல தளங்கள். என்னுடைய சுருக்கம் சரிதானா என்று கூட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=32991

ஓஸிபிசா, ரகுபதிராகவ…

எண்பதுகளில் ஓஸிபிஸா குழு சென்னைக்கு வந்தது. அதைப்பற்றிக் குமுதம் செய்திகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒளியமைப்புகள் மட்டும் ஐம்பது லாரிகளில் கொண்டுவரப்பட்டு அரங்கை அடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின் குமுதம் இதழில் அரசுபதில்களில் ‘பாட்டா அது ?காட்டுக்கூச்சல்’ என எழுதியிருந்தார்கள். மேலும் ஐந்தாண்டு கழித்து நான் முதன்முதலாக ஓஸிபிஸாவின் பாடலைக் கேட்டேன். எனக்குப்பிடித்திருந்தது. ஏன் அதைக் காட்டுக்கத்தல் என்கிறார்கள் என்று ரமேசன் அண்ணனிடம் கேட்டேன், டேப்ரெக்கார்டர் என்ற அற்புத வஸ்துவுக்குச் சொந்தக்காரர். அப்போதுதான் வளைகுடாவிலிருந்து திரும்பியவர். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=33125

Older posts «

Switch to our mobile site