அன்புள்ள திரு.ஜெயமோகன், பெரியசாமித்தூரனைப் பற்றிய தங்களது கட்டுரையில் அவரது கலைக்களஞ்சியம் மறுபதிப்பு செய்யாமலே உள்ளார்கள் என்று கூறியிருந்தீர்கள். இப்பொழுது தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் படிக்கலாம். http://tamilvu.org/library/libindex.htm இப்படிக்கு பா.மாரியப்பன் தொடர்புடைய பதிவுகள்வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்
Category Archive: இணையம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35630
இணையத்தின் வெறுப்பரசியல்
அன்புள்ள ஜே, தற்சமயம் நான் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் மென்பொறியாளனாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். உங்கள் தளத்தின் மூலமாக உங்களின் வாசகனாக ஆனவர்களில் நானும் ஒருவன். சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் நான். கடந்த மூன்று வருடங்களாக உங்கள் தளம் பற்றி அறிந்தபிறகு உங்களின் கதை, கட்டுரை மற்றும் கடிதங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமீப காலமாக என் மனதில் எழுந்துள்ள தமிழ் எழுத்தாளர்களின் (உங்களையும் மற்றும் சிலரையும் தவிர்த்து) மீதான வெறுப்பே உங்களுக்கு இந்தக் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35609
சங்க இலக்கியம் பயில
சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவரும் வைதேகியின் இணையதளம் இது. ஆங்கிலமொழியாக்கமும் தமிழ் விளக்கமும் உள்ள இந்த தளம் தமிழில் போதிய அறிமுகமில்லாதவர்கள் சங்க இலக்கியத்தை வாசிப்பதற்கு மிகமுக்கியமானது வைதேகி இணையதளம் தொடர்புடைய பதிவுகள்சங்க இலக்கியம் வாசிக்க…பிரபஞ்சனும் சங்ககாலமும்சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35955
திகசி இணையதளம்
மூத்த விமர்சகரும் மார்க்ஸிய சிந்தனையாளருமான தி.க.சிவசங்கரனின் எழுத்துக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவரது வாசகர்களால் நடத்தப்படும் தளம் இது திகசி இணையதளம் தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35952
இணையநூலகம்
அன்புள்ள ஜெ ஓர் இணையநூலகம் கவனத்துக்கு வந்தது. ஏராளமான முக்கியமான நூல்கள் உள்ளன. உங்களுக்குப்பிடிக்கும் என நினைக்கிறேன் http://oll.libertyfund.org/index.php?option=com_staticxt&Itemid=27 அன்புடன் சிவக்குமார் தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35674
சோழநாட்டில் பௌத்தம்
முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்கள் தொடர்ந்து சோழநாட்டில் உள்ள பௌத்த தலங்களைத் தேடிப் பயணம்செய்துவருகிறார். அழிந்துபட்ட பௌத்த விகாரைகளையும் பல்வேறு இடங்களில் கைவிடப்பட்டுக் கிடக்கும் புத்தர் சிலைகளையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தும் அவரது பணி முக்கியமானது. நம்முடைய பண்பாட்டுக்குப் பெரும் கொடை அது. இவ்வாறு பௌத்த சமண இடங்களைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தும் முயற்சிகளை நான் இந்தத் தளத்தில் அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறேன். அந்த ஆய்வுகளுக்கு வாசகர்கள் செய்யும் பதில் மரியாதை என்பது அந்த இடங்களுக்குத் தாங்களும் ஒருமுறை சென்றுவருவதே …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34812
உருவமும் அருவமும்
உருவம் இல்லாதவற்றுக்கு உருவம் தருவதுதான் புராதனமான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை. ஆனால் வேதகாலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்கள் கற்பனையைச் செலுத்தியிருந்தார்கள். நாம் ஆராய வேண்டியது இதைத்தான். ரிக் வேதத்தின் முதல் குறிப்பு அக்கினியைப் பற்றியதாகும். கண்முன் எரியும் அக்னி உரு யதார்த்தம். ஆனால் வேதங்களில் உள்ள அக்னி முற்றிலும் அருவமானது. அதாவது உருவத்திலிருந்து உருவின்மைக்கு, பருண்மையிலிருந்து சூட்சுமத்திற்குப் போவதற்கான யத்தனத்தை நாம் வேதங்களில் காண்கிறோம். அக்னியிலிருந்து அக்னித்துவத்திற்கு நகர்கிறது அக்கற்பனை. நித்ய …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34497
மீல்ஸ் ரெடி
அன்புள்ள ஜெ இந்த இணைப்பைப் பார்த்தேன். என் மனதை மிகவும் பாதித்தது. உங்கள் சோற்றுக்கணக்கு கதை நினைவுக்கு வந்தது. கூடவே அரவிந்தன் நீலகண்டன் தமிழ்பேப்பரில் எழுதிய ஒரு கட்டுரையும் http://www.youtube.com/watch_popup?v=9gZCwY9qJL4 அன்புடன் ராகவன் கணேசன் தொடர்புடைய பதிவுகள்சோற்றுக்கணக்கு- ஒலிவடிவம்ஒரு விமர்சனம்அறம் வாழும்-கடிதம்உங்கள் கதைகள்-கடிதம்கதைகள் சிந்தனைகள் கடிதங்கள்சோற்றுக்கணக்கு-கடிதம்தாயார்பாதம்,சோற்றுக்கணக்கு,மத்துறுதயிர்-கடிதங்கள்கதைகள், கடிதங்கள்தடைகள்ஒருகெத்தேல் சாகிப்சோற்றுக்கணக்குபற்றி ஒரு கடிதம்அறம், சோற்றுக்கணக்கு -கடிதங்கள்வணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31321
மிருகங்களைப்பற்றி…
ஆம்னிபஸ் என்ற புத்தகங்களுக்கான இணையதளத்தில் வனவிலங்கு வாரத்தை ஒட்டி மிருகங்களைப்பற்றிய சில முக்கியமான நூல்கள் மீதான மதிப்புரைகள் வெளிவந்துள்ளன. கட்டுரைகள் பெரும்பாலும் சுருக்கமானவை. ஆயினும் நூல்களைப்பற்றிய ஒரு மனச்சித்திரத்தை உருவாக்க அவை உதவுகின்றன குமாயூன்புலிகள் பறவை உலகம் சலீம் அலி யானைக்கூட்டம் அனிமல்ஸ் இன் வார் வேடந்தாங்கல் தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31756
பத்து
அன்புள்ள ஜெ.எம், இந்த சிறந்த பத்து பட்டியல்கள் எனக்குப்ப்பிடித்திருந்தன http://www.toptenz.net/top-10-invention-discovery-controversies.php – Most interesting piece – Newton – Lebiniz is the best http://www.toptenz.net/top-10-things-that-havent-changed-in-100-years.php http://www.toptenz.net/top-10-most-interesting-child-prodigies.php – Child prodigies, who actually became famous :) http://www.toptenz.net/top-10-human-inventions-of-all-time.php http://www.toptenz.net/top-10-not-well-known-documentaries.php http://www.toptenz.net/top-10-documentaries-you-havent-seen-but-should.php http://www.toptenz.net/top-10-weird-and-wonderful-medical-breakthroughs-of-2011.php http://www.toptenz.net/top-10-female-directors.php – useful http://www.toptenz.net/top-10-bizarre-early-films-of-accomplished-directors.php – very funny – intresting how get to do thesestuff http://www.toptenz.net/top-10-weird-jobs.php – Amazing – they really do this …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30569


