Category Archive: புகைப்படம்

கோணம் அரசு பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி-படங்கள்

DSC_0163

சென்ற 26-2-2013 அன்று நாகர்கோயில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உரையாற்றினேன். உரையின் படங்கள்   தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34943

சமணர் கற்படுக்கை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, திருக்கழுக்குன்றத்தில் இருந்து மேற்கே பொன்விளைந்த களத்தூர் சாலையில் ஐந்து கி மீ தொலைவில் நரப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திலுள்ள ஏரிக்கரையோரம் ஒரு மலைக்குன்று அமைந்துள்ளது. இக்குன்றில் உள்ள ஒரு குகையில் (நரிக்குகை என்று அழைக்கப்படுகிறது) சமண முனிவர்கள் பயன்படுத்தும் கற்படுக்கை உள்ளதாகத் திருக்கழுக்குன்றம் சமணக் கோவிலுக்குப் பூஜைகள் செய்து வரும் நண்பர் திரு. ஜீவகுமார் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நான் நரப்பாக்கம் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு காணப்பட்ட குறியீடுகளின் மூலம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34457

கல்பற்றா கவிதைக்கூடல் -படங்கள்

2013-03-02 08.59.33

  கவிதைக்கூடல் படங்கள் தொடர்புடைய பதிவுகள்கல்பற்றா நாராயணன் கவிதையரங்குதுவைதம்கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34844

இன்னொரு படம்

racism

வணக்கம் ஜெமோ, “அந்தக்கைகள்” என்ற கட்டுரையில் வெளியிட்டிருந்த படத்தை போலவே, facebook இல் இன்னொரு கார்ட்டூன் பார்த்தேன். அதை நம்மவர்களே “like” செய்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்… அதை இணைத்துள்ளேன்… தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30378

ஊட்டி 2012 – புகைப்படத் தொகுப்பு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – குரு நித்யா ஆய்வரங்கம் ஊட்டி 2012 நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு     ஊட்டி 2012 படங்கள் ஜடாயு தொடர்புடைய பதிவுகள்ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்ஊட்டி முகாம்-எம்.ஏ.சுசீலாஊட்டி முகாம் 2012 – பகுதி 3லா.ச.ரா: ஜடாயு கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013ஊட்டிமுகாம்-பதிவுகள்புதுமைப்பித்தனின் மரணங்கள் – ராஜகோபாலன் ஊட்டி முகாம் 2012 – பகுதி 2ஊட்டி – ஒரு பதிவுஊட்டி முகாம் 2012 – பகுதி 1ஊட்டியிலே

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=27587

புகைப்படங்கள்

நல்ல இலக்கியங்கள் மாதிரி புகைப்படங்களும் அதன் பேசாத இடைவெளிகளுக்குள் நம்மை நிரப்பிக்கொண்டு விடுகின்றன. ஜெமோ கலந்துரையாடல் கூட்டங்களில் அருமையாய் புகைப்படம் எடுத்த சிலர் இங்கிருக்கிறார்கள். இங்குள்ள புகைப்படக் கலைஞர்கள்/ரசிகர்களுக்காக: http://www.theatlantic.com/infocus/2012/02/world-press-photo-contest-2012/100246/ அருணகிரி. தொடர்புடைய பதிவுகள்எழுத்தாளர் படங்கள்-கடிதம்எழுத்தாளர் முகங்கள்.அயோத்திதாசர்-கடிதங்கள்,படங்கள்அயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்பயண நண்பர்கள்பூட்டான், குழந்தைகள்அந்தப்பெண்கள்…பூட்டான்- கட்டிடங்கள்பனிவெளியிலேவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தைவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்வடகிழக்கு நோக்கி- 6, திம்புவடகிழக்கு நோக்கி-5, பூட்டான்வடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளிவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்வடகிழக்கு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=25219

யானைடாக்டர்-குழந்தைகளின் படங்கள்

அருமையான படங்கள். நானும் பள்ளிப் பருவத்தில் பல ஓவியப் போட்டிகளில் பங்குபெற்றிருக்கிறேன். எங்கும், இத்தனை படைப்பூக்கத்தை ஒரே இடத்தில் கண்டதில்லை. அபாரமான திறமையும் கற்பனையும் காட்சி அமைப்பும் கொண்ட படைப்புகள். கதைகள் தரும் கற்பனையும் மனவிரிவும் அதிகம் தான். படங்கள் காட்டிக் கதை சொல்வதிலிருந்து கதை சொல்லிப் படம் வரையச் செய்வதும், படைப்பூக்கத்தைத் தூண்டும் நல்ல உத்தியாகப் படுகிறது. நன்றி அனு. ஜெ, வாளியில் நீரை மொண்டு குளிக்கும் யானை, மிகப்பெரிய நீர்நிலையைத் தன் அகத்தில் எண்ணி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=23556

அறம் விழா புகைப்படங்கள்

விஜயராகவன் வீட்டில் ஓர் இலக்கிய அரட்டை ஓட்டல் அறையில் ஓர் உரையாடல். பளீர் வழுக்கைத்தலை எழுத்து பிரசுரம் அலெக்ஸுடையது] சேலத்தில் இருந்து விழாவுக்கு வந்த வானவன்மாதேவி, இயலிசை வல்லபியுடன் இளங்கோ , அரங்கசாமி, மிஷ்கின், எஸ்கெபி கருணா,நான், பவா செல்லத்துரை, அவர்களின் தந்தை] நான் பேசுகிறேன். அருகே கூர்ந்த கவனத்தில் அஜிதன் மிஷ்கின். அறம் நூலை ராஜலட்சுமி வெளியிடுகிறார். தாமோதர் சந்துரு பெற்றுக்கொள்கிறார் நாஞ்சில்நாடன் பேசுகிறார் ஜீவா பேகிறார் அந்தியூர் டீக்கடையில். எதிரே விஜயராகவன். சிரிப்புடன் கடலூர் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22652

எழுத்தாளர் படங்கள்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். என் ‘ஃபிலிக்கர் போட்டோஸ்ட்ரீம்’ தொகுப்பு பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன். இதற்கு முன்பும் இரண்டு முறை என் வலைத்தளம் பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள். அப்பொழுது, அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நன்றி சொல்வது, நான் ஏன் பிளாக் வைத்திருக்கிறேன் என்பதையும் அதைப் பரவலாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் உங்கள் எண்ணத்தையும் ஏதோ ஒருவகையில் கொச்சைப்படுத்துவதாக அமையும் என்று உணர்ந்தேன். எனவே, அதனை கைவிட்டு விட்டேன். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21463

எழுத்தாளர் முகங்கள்.

நண்பர் தளவாய் சுந்தரத்தின் இணையதளத்தில் நிறைய எழுத்தாளர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்திருக்கிறார்.தமிழின் எழுத்தாளர்களின் புகைப்படங்கள் எத்தனை அரிதானவை என்பது பலருக்கும் தெரியாது. உதாரணமாக ’இடைவெளி’ சம்பத்தின் ஒரு படத்தைக்கூட நான் பார்த்ததில்லை.ஆதவனின் ஒரேபடம்தான் சுற்றிவரும். எழுத்தாளர்களின் படங்கள் அவர்கள் குடும்பங்களில் இருக்கலாம். ஆனால் அவற்றை சேமித்து வைப்பதற்கு அவர்களின் குடும்பத்தினர் அக்கறை காட்டுவதில்லை, அவர்களின் பார்வையில் அவர் ஒரு முக்கியமானவராக இருப்பதில்லை. அந்தப் புகைப்படங்களை வாங்கிப் பிரசுரிக்க நம் இதழ்களும் முனைவதில்லை. அவர்களுக்கும் அவர்கள் முக்கியமானவர்களல்ல. அதற்குமேல், இலக்கியச்சூழலுக்கே …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21426

Older posts «

Switch to our mobile site