மதிப்பிற்குரிய ஜெயமோகன், மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதை ஒரு மையமாக வைத்து பல ஆங்கில மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் torture-porn என்றே இதனை அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஹாஸ்டல் என்ற திரைப்படம் ஓரிரு ஆண்டுகள் முன்பு வந்தது – அதில் சித்திரவதைக் காட்சிகள் தத்ரூபமாகக் காட்டப் படுகின்றன. ஒரு வகையில் சித்திரவதை நிகழ்த்துபவர்களுடன் படத்தைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து உட்கார்ந்து கிடைத்த மனிதனை சித்திரவதை செய்வதை ரசிக்கட்டும் என்று படம் எடுக்கிறார்களோ என்று ஐயம் எழுகிறது. …
Category Archive: திரைப்படம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35624
சர்கம்
திரு ஜெ நாம் நிரந்தரமாக சில பாட்டுக்களையும் படங்களையும் நம்முடன் வைத்திருப்போமில்லையா ? அவ்வகையில் ஹரிஹரன் படவரிசையில் நகத்ஷதங்கள், பரிணயம், ஒரு வடக்கன் வீரகாதா, சர்கம் போன்றவையும் அடக்கம். மலையாள இயக்குனர்களில் பரதன், பத்மராஜன், சிபிமலயில், சத்யன் அந்திக்காடு, ஸ்ரீனிவாசன், அடூர், முக்கியமாக எம்.டி. போன்றோர்களின் ஆக்கங்களைத் தவறாது பார்ப்பது வழக்கம். இவர்களுடைய படங்களைக் குறைந்தது நான்கு முறையாவது பார்ப்பது வழக்கம். ஹரிஹரனின் “சர்கம்” மீண்டும் ஒருமுறை பார்த்தேன். என்னவோ தெரியவில்லை இப்படத்தை 1992இல் பார்க்கையிலும் சரி …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35527
திரைப்படத்தில் நகைச்சுவை
சமீபத்தில் நான் ஒரு இந்தி திரைக்கதையாசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். [ஜாவேத் சலீம்] உலகசினிமாவின் மாபெரும் சில நகைச்சுவைக் காட்சிகளுக்கு அவர் சுட்டிகொடுத்தார். துருக்கியப்படம் ஒன்று. மாபெரும் மரணம் http://www.youtube.com/watch?v=9iC45-tMR34 இந்திப்படம் மாபெரும் மரணமீட்சி http://www.youtube.com/watch?v=2JtoYmOZFQE தொடர்புடைய பதிவுகள்குஷ்பு குளித்த குளம்தலைமறைவு‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’அன்னைதவசதாரம்சாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்தேனியில்…நகைச்சுவை ஒரு கடிதம்‘நூஸ்’ஃபைல்கள்ஜெ.சைதன்யாவின் மொழியியல் நோக்குஜெ சைதன்யாவின் பிரபஞ்சம்முடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வுயதா யதாயபெயர்கள்ஜெ.சைதன்யாவின் கல்விச்சிந்தனைகள்மேதைகள் நடமாட்டம்புண்படுதல்அண்ணன் இருக்கேன்ல?அச்சுப்பிழை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36129
ஓழிமுறி மேலும் ஒரு விருது
ஒழிமுறிக்கு மேலும் ஒரு முக்கியமான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள திரைத் தயாரிப்பாளர் கூட்டமைப்பு [Kerala film Producers Associations ] முப்பபதாண்டுகளாகத் திரைவிருதுகளை வழங்கி வருகிறது. இவ்வருடத்தின் சிறந்த படமாக ஒழிமுறி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறந்த நடிகர் விருதை ஒழிமுறிக்காக லாலும் அயாளும்ஞானும் தம்மில் , செல்லுலாய்ட் இருபடங்களுக்காக பிருத்விராஜும் பகிர்ந்துகொள்கிறார்கள். சிறந்த இரண்டாவது படம் உஸ்தாத் ஓட்டல். சிறந்த இயக்குநருக்கான விருது அயாளும்ஞானும் தம்மில் படத்துக்காக லால் ஜோஸுக்கு. சிறந்த நடிகை மம்தா மோகன்தாஸ் [ அரிகே] …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36035
காற்றுக்குவேலி இல்லை
நண்பர் சார்ல்ஸ் டூரிங் டாக்கீஸ் என்ற பேரில் சினிமா பற்றி எழுதிவரும் கட்டுரைத்தொடர் சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான கட்டுரை. சினிமாவை அறிந்து எழுதப்பட்ட கட்டுரைகள்.சினிமாபற்றி வெறுமே குத்துமதிப்பான கருத்துக்களையும் மொண்ணையான விமர்சனங்களையும் வாசித்துச் சலித்துப்போன வாசகர்களுக்கு ஒர் ஆறுதலாக அமையக்கூடியவை சார்ல்ஸின் கட்டுரை தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய பதிவுகள் இல்லை
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35318
ஞாநியும் பரதேசியும்
ஞாநி பரதேசி பற்றி எழுதியிருந்ததை ஒரு நண்பர் அனுப்பி வைத்திருந்தார். சினிமா பற்றிய எந்த விவாதத்தையும் நடத்தவேண்டாமென்பதே என் முடிவு. ஆனல் இந்த விஷயத்தில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். இது சினிமாபற்றியது அல்ல. இந்த ஞாநி வகையறாக்கள் ஊடகங்களில் உருவாக்கும் புழுதி பற்றியது. ஞாநி முன்பு கடல் வெளிவரவிருந்தபோது இதேபோன்ற உச்சகட்ட வெறுப்பைக்கொட்டி எழுதியிருந்தார். ஊடகவியலாளன் என்றால் அவன் உக்கிரமாக வசைபாடவேண்டும் என்ற மனச்சிக்கலின் விளைவு என்ற எண்ணம் மட்டுமே அப்போது எனக்கிருந்தது. இல்லை, இது இணையம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35407
தேசிய திரைப்பட விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்ற இரண்டு நாட்களாகவே செய்திச்சானல்களில் இதைப்பற்றித்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஒழிமுறி நான்கு பரிசுகளுக்கான இறுதிச்சுற்றில் இருக்கிறது என்று செய்தி போட்டுக்கொண்டே இருந்தனர். கடைசியில் லாலுக்கு சிறந்த நடிகருக்கான நடுவர்களின் சிறப்புப் பாராட்டுக்குறிப்பு மட்டுமே கிடைத்தது. லாலும் மதுபாலும் சற்று ஏமாற்றம் கொண்டிருப்ப்பதாகத் தெரிகிறது. ஆனால் நேர்த்தியாகக் கொடுக்கப்படும் விருதுகள்கூட ஒரு குறிப்பிட்ட வகையிலேயே அளிக்கப்படமுடியும். நல்ல படங்களின் ஒரு பட்டியல் உருவாக்கப்படுகிறது. அது குறுக்கப்பட்டு சிறந்த படங்களின் ஒரு சிறிய பட்டியல். அதிலிருந்து …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35385
ஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்…
சென்ற 2012 ஆம் வருடத்திற்கான ’கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் அவார்ட்ஸ்’ அறிவிக்கப்பட்டுள்ளது. நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டுவரும் இந்த விருது கேரள அரசு விருகளுக்கு நிகரான முக்கியத்துவம் கொண்டது. கேரளத் திரைவிமர்சகர்களின் கோழிக்கோடு, கோட்டயம், திருவனந்தபுரம் அமைப்புகள் கூட்டு சேர்ந்து இதை வழங்குகின்றன. நெடுங்காலம் விருதுகளை அறிவிப்பது மட்டுமே நிகழ்ந்தது. விழாவோ ரொக்கப்பரிசோ ஏதும் இல்லை. ஆனால் அது கறாரான விமர்சக அளவுகோல்களின் படி வழங்கப்பட்டதனால் அதற்குப் பெரும் மதிப்பு உருவானது. சமீபகாலமாக தொலைக்காட்சிகள் மூலம் எல்லா …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34922
ஒரு பாடல்
அன்பு ஜெ , http://www.youtube.com/watch?v=p5BqtpzVJaA&feature=share சுகாவின் முகப் பக்கத்திலிருந்து இந்தப் பாடலின் பதிவு படத்தொகுப்பைக் கண்டேன். பாடல் ஒரு கால கட்டத்திற்கே நம்மைத் தூக்கிச் செல்கிறது என்றால் அந்த பெண்மணியின் முகபாவனைகள் எவ்வளவு உணர்த்துகின்றன. பாடல் முழுதும் அந்த பெண்ணின் முகபாவத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பாடும் நேரத்தில் , இசையின் லயிப்பில் அந்தப் பெண்தான் எப்படி இந்த உடலின் குறைகளை உந்தி மீறி, மறந்து தனக்கான சொர்கத்தில் திளைக்கிறார். பாடலின் இறுதி அடியின் போது அவர் முகத்தில் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34680
செல்லுலாய்ட்-கடிதங்கள்
I have been a keen follower of your blog and also other writings. Today I happened to read your article about the stalwarts of Malayalam cinema in that article you have mentioned that Modern theatres T R Sundaram as an iyer in fact he is a Mudaliar not an iyer. From your article i learnt …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34699


