Category Archive: தத்துவம்

பௌத்தமே உண்மை -ஒருகடிதம்

அன்புக்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம். பௌத்தத்தில் நான் கொண்டுள்ள பேரார்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு எனது இனிய நண்பர் திரு. முரளி கிருஷ்ணன் அவர்கள் உங்களுடைய ‘‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’’ மற்றும் ‘‘இந்திய ஞானம்-தேடல்கள்,புரிதல்கள் ‘’ஆகிய இரண்டு நூல்களையும், ‘‘நீங்கள் இவற்றைப்படித்துப் பார்க்க வேண்டும்’’ என்று எனக்குக் கொடுத்தார். இவற்றைப் படித்து நான் பெரிதும் வியப்பில் ஆழ்ந்தேன். ஆஹா! தத்துவத்திலும் இலக்கியத்திலும் அறிவியல்துறைகள் பலவற்றிலும் எவ்வளவு அகலமாகவும் விரிவாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது உங்களது அறிவு, எவ்வளவு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=42960

நடராஜகுரு நூல்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். http://www.advaita-vedanta.co.uk/ இந்த வலைத்தளத்தில் நடராஜ குரு அவர்களின் பகவத் கீதை, வேறு சில புத்தகங்களும் உள்ளன . நமது நண்பர்களுக்கு பயனுளதாக இருக்கும் . அன்புடன் பன்னீர் செல்வம்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34194

சத்யம் சிவம் சுந்தரம்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? தங்களின் தல்ஸ்தோயின் கலைநோக்கு பதிவில் சத்யம் சிவம் சுந்தரம் என்ற தரிசனத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள். “உண்மை ஒழுங்கு அழகு மூன்றுமே ஒன்றின் மூன்று பக்கங்கள்தான். ஒன்றை பிறிதொன்றிலிருந்து பிரிக்க முடியாது” என்கிறீர்கள். இதை என்னால் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. உண்மையையும் ஒழுங்கையும் ஓரளவுக்கு புறவயமாக விளக்க முடியும். அனால் அழகை அப்படிக் கூறமுடியாதுதானே? அழகை உணர்தல் என்பது முற்றிலும் அகவயமானது அல்லவா? அப்படியானால் ஒன்றை அழகு என உணரும்போது ஒழுங்கும் உண்மையும் அதில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35671

ஸ்மிருதிகள் பற்றி மீண்டும்…

//மனு ஸ்மிருதி உட்பட ஸ்மிருதிகள் குறிப்பிடும் ஏராளமான விதிகளில் மிகச் சில மட்டுமே அதுவும் இந்தியாவின் சிற்சில பகுதிகளில் மட்டுமே அமல் படுத்தப் பட்டன என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்// அன்புள்ள ஜடாயு, இவ்வளவு வெளிப்படையாக இதை எதிர்பார்க்கவில்லை.:) நீங்கள் குறிப்பிடும் வரலாற்றாசிரியர்களால் ராமாயணமும் மகாபாரதமும் திருத்தி எழுதக்கூடிய நிலை வரலாம். நட்புடன் கிறிஸ் * கிறிஸ், இவ்வளவு வெளிப்படையாக இதை எதிர்பார்க்கவில்லை என்று லேசான கிண்டலுடன் நீங்கள் ஜடாயு எழுதியதைச்சொன்னாலும் அவர் எழுதியதுதான் உண்மை. அதை வெளிப்படையாகச்சொல்லாமல் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37863

ஆசீவகம்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, அசீவகம் பற்றிய புதிய பார்வை இந்த காணொளிகளில் பகிரப்படுகிறது ..நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன் https://www.youtube.com/watch?feature=player_embedded&v=O6omKaHFCQY http://www.youtube.com/watch?v=M9Ch8oQOl7M ஏழு காணொளிகள் யுடியூபில் உள்ளது. அன்புடன் சிவகுமார்

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37222

தத்துவம் மேற்கும் கிழக்கும்

ஜெயமோகன், கேள்வி மேல் கேள்விகளாகவே கேட்பதற்கு மன்னிக்கவும் :) மேற்கத்திய தத்துவம் பற்றி ஒரு தெளிவு பெற இந்த கேள்வி. Schopenhauer, Kant, Descartes போன்ற பல தத்துவ மேதைகளைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவது எப்படி ஒரு அனுபவ அறிவு இல்லாது அவர்களால் epistemology சம்பத்தப்பட்ட விஷயங்களைப் பேச முடிகிறது என்பது. வெறுமனே சிந்தித்தோ அல்லது சில மறுக்கப்பட முடியாத உதாரணங்கள் மூலமோ எப்படி அவர்கள் அறிவு, சுயம் போன்றவற்றை விளக்க முடிகிறது என்பது எனக்கு unconvincing …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35702

கயா ஒரு கடிதம்

திரு ஜெமோ உங்கள் மேற்கூறிய கட்டுரை படித்தேன். கயாவில் புரோகிதர்களின் ஆதிக்கம் பயங்கரம். அவர்களின் அசுத்தமான வீதிகளும், வீடுகளும் என் நண்பர்கள் கூறியது போல இன்னும் படு பயங்கரமாக ஆக இருக்கக் கூடும் பிராம்மணர்களே அவர்களைக் கண்டு நடுங்கும் போது, பிறரைப் பற்றி சொல்லத் தேவையில்லை. பிரயாகையில் என் (நாயுடு) நண்பர் தன் மாமனாரின் அஸ்திக் கலசத்துடன் சென்று கரைக்க முற்பட்ட போது, அவர்கள் பேரம் படியாததால் பிடுங்கி வைத்துக் கொண்டார்களாம். பின்பு நண்பரின் தமிழ் வசவு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35564

காமம் என்னும் யட்சி

ஜெ, இன்று ஒரு பதிவில் “காமம் நேர்மாறான ஒரு யட்சி. திரும்பிப் பார்க்காமலிருக்கும் தோறும் வல்லமை பெறும். பார்க்கப் பார்க்க சாதாரணமாக ஆகி மறையும்.” என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.  ஆனால் வெகு நாட்களுக்கு முன்னால், வேறொரு பதிவில், காமம் என்பது எல்லையற்றது, பெருகிக் கொண்டே இருப்பது என்று நீங்கள் கூறியதாக எனக்கு நினைவு? இந்த இரண்டு வேறு நிலைபாடுகளின் அர்த்தம்தான் என்ன? ஒன்றோடொன்று முரணாக இருக்கிறதே? -சிவா அன்புள்ள சிவா, அகத்தில் உள்ள காமத்தைப்பற்றி எல்லா தியான …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35491

சாங்கியமும் வேதங்களும்

திரு ஜெ நாம் அன்று பேசியதன் தொடர்ச்சி . இதை ஒரு வலைப்பதிவாகவே அனுப்புகின்றேன். சாங்கிய தரிசனம் வேதத்துக்கு அன்னியமானதா ? வேங்கடசுப்ரமணியன் அன்புள்ள வேங்கடசுப்ரமணியன் , சாங்கிய தரிசனத்தின் தோற்றம், பரிணாமம் பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்ள நாம் இன்றும் ஐரோப்பிய இந்தியவியலாளர்களையே நம்பவேண்டியிருக்கிறது. அவர்களில் சிலருக்கு ஐரோப்பியச்சார்பு நோக்கு இருக்கலாம். சிலர் நுட்பங்களைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் நமக்கு வேறுவழி இல்லை. ஏனென்றால் இந்தியாவில் சென்ற இருநூறு வருடங்களுக்கும் மேலாகத் தத்துவமரபுகள் குறுங்குழுக்களாகத் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35722

பக்தி ஞானம்-கடிதம்

ஜெ புத்தகங்களின் பெயர்களை மின்னஞ்சல் செய்தமைக்கு மிக்க நன்றி .Richard Restack தவிர்த்து மற்ற இரண்டு புத்தகங்களும் கிடைத்தன .வாசிக்கத் தொடங்க வேண்டும் . சென்ற வாரம் தங்களுடைய இந்திய ஞானத்தை மீண்டும் வாசித்து கொண்டு இருந்தேன் .வருடங்கள் செல்ல செல்ல புதிய விஷயங்கள் பிடிபடுகின்றன .இரண்டு வருடங்கள் முன் இதே நூலை நான் வாசித்து இருக்கிறேன்.அனால் அன்று ஒரு சில தகவல்களை விளக்கங்களை தேடி இயந்திரமயமாக வாசித்தேன் என்று எண்ணுகிறேன் .இம்முறை ஒரு நாவலை வாசிப்பது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35712

Older posts «