«

»


Print this Post

வெண்முரசு வாசகர் கூட்டம் புதுச்சேரி, 25-05-2017


KIRATHAM_EPI_82

அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம் .

நிகழ்காவியமானவெண்முரசு கலந்துரையாடல் ”  புதுவையில் சென்ற 2017 பிப்ரவரி முதல் மாதம் தொரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

இந்த மாதத்திற்கான கூடுகை ( மே மாதம் 2017 ) இதில்

வெண்முரசு முதற்கனல் – அணையாச்சிதை  ” என்கிற தலைப்பில் நண்பர் திரு.மணிமாறன் அவர்கள்  உரையாடுகிறார் .

நாள்:-  வியாழக்கிழமை (25-05-2017) மாலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை நடைபெறும்

இடம்:-

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

ஶ்ரீநாராயணபரம்“,

முதல்மாடி,

27, வெள்ளாழர் வீதி ,

புதுவை-605001

Between MG Road & Bharathi Street,

Next to

Madhan traders

Upstair to

Srima plastics store

Contact no:- 99-43-951908 , 98-43-010306.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/98549