«

»


Print this Post

அனல்காற்று விமர்சனம் .


மிக அருமையான நாவல், சந்தர்ப்பவாதம் அதன் விளைவுகள் மற்றும் உறவுகளின் நெருடல்கள் என உளவியல் குவியல் இப்புத்தகம்;
இந்நாவலை பாலு மகேந்திர படமாக இயக்கவிருந்தார் மேலும் விஜய் சேதுபதி கதை நாயகனாக தேர்வு செய்தார்கள் ஆனால் கைகூடவில்லை. நீங்கள் திரை துறையில் முயற்சிப்பீர்களானால் கட்டாயம் இந்த நாவலை வாசிக்க வேண்டும், உறுதியாக திரைக்கதை யுக்த்தியை கற்றுக் கொடுக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/98151

1 ping

  1. அனல்காற்று விமர்சனம் -கடிதம்

    […] அனல்காற்று விமர்சனம் . […]

Comments have been disabled.