இரு இணைப்புகள்

ஜெ,

முடிந்தவரை எளிதாக அறிவியலை எழுத முயன்றிருக்கிறேன்.இதைப் பாருங்கள்…

http://solvanam.com/?cat=11

போக வேண்டிய தூரம் நிறைய.

அன்புடன்,
வேணு.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நான் தங்கள் நெடுநாள் வாசகன்.என் கட்டுரை ஒன்று தி ஹிண்டு இதழில் வெளிவந்துள்ளது

தங்களுக்கு நேரமிருப்பின் படியுங்கள்.மகிழ்வேன்

http://www.hindu.com/op/2010/11/21/stories/2010112150141200.htm

மிக்க நன்றி
ராமனுஜம்

முந்தைய கட்டுரைகவின்மலர்
அடுத்த கட்டுரைதிருச்சீரலைவாய்