«

»


Print this Post

சில சிறுகதைகள் 2


photo

அன்புள்ள சார்,

நான் சிறுகதை எழுத முயற்சித்தேன். சொல்வனத்தில் வெளிவந்துள்ளது.

http://solvanam.com/?p=46758

இது நான் கடந்து வந்த சம்பவம்தான். பாதிக்கும் குறைவாகவே புனைவு கலந்துள்ளேன்.  மொத்தத்தையும் மாற்றி எழுதும் கலை கைவரவில்லை. களத்தை கிராமபுறமாக்கி ஜாதீய நோக்கில்  எடுத்துச்செல்லாமே என சிவாகிருஷ்ணமூர்த்தி அவர்களும் பரிந்துரைத்தார். ஆனால் அது யோசிக்கையிலேயே சரியாக வடிவம் பெறவில்லை. ஆகவே மேற்கொண்டு  முயற்சிக்கவில்லை.

உங்களுடைய அறிவுரைகளை வேண்டுகிறேன்.

அன்புடன்,
R. காளிப்ரஸாத்

DSC_3424

அன்புள்ள ஜெ,
நலமா..சிங்கப்பூரில் இருப்பீர்கள் என்றெண்ணுகிறேன்.
ஒரு சிறுகதை முயன்றேன்…நேரமிருக்கும் போது வாசித்துவிட்டு ஏதாவது சொல்லவும்..

http://padhaakai.com/2014/03/02/ruchi-2/

 

சுனீல் கிருஷ்ணன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/91969

2 pings

  1. சிறுகதைகள் என் மதிப்பீடு -2

    […] சிலசிறுகதைகள் 2  குறித்து என் பார்வைகளை முன்வைக்கும் முன் சில சுயவிளக்கங்கள். சம்பந்தமே இல்லாமல் எவரெல்லாம்  புண்படுவார்களோ, முகநூலில் குமுறுவார்களோ அவர்களிடமெல்லாம்  ‘மன்னிச்சிடுங்கண்ணாச்சி’ சொல்லிக்கொள்கிறேன். […]

  2. சிறுகதைகள் விமர்சனம் – 9

    […] சிலசிறுகதைகள் 2 […]

Comments have been disabled.