«

»


Print this Post

கல்யாண்ஜி கவிதைகள் பாடலாக


OLYMPUS DIGITAL CAMERA

 

அன்பு ஜெயமோகனுக்கு,
வணக்கம்.

வண்ணதாசனுக்கு விருது அறிவித்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி.
கோவை ரவீந்திரன் அவர்களின் உதவியோடு அவரது இரண்டு கவிதைகளை
பாடலாக்கி பதிவு செய்தேன். மெட்டு நான் போட்டது.
இசை : திவாகர் சுப்பிரமணியன்.
அதை உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
விழாவில் ஏதும் பயன்படுத்தினால் மகிழ்ச்சி.
அன்பாக
ரவிசுப்பிரமணியன்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/91345

3 pings

  1. வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் -5

    […] வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக […]

  2. வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

    […] வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக […]

  3. வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11

    […] வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக […]

Comments have been disabled.