«

»


Print this Post

’என்றேதான் தோன்றுகிறது’


krishna

 

யுவகிருஷ்ணா தெலுங்கு சினிமா, உள்ளூர் கில்மா, தொண்டர் அரசியல் என பலவகையான நிறங்களின் கலைடாஸ்கோப் கலவை. ஆனாலும் அவரை வாசிக்கச்செய்வது அவரது நகைச்சுவை. பழைய குமுதம் இதழ்களில் இந்த வகையான சுட்டித்தனம் கொண்ட பொறுப்பற்ற நகைச்சுவை ரசிக்கும்படியாக இருந்தது. யுவகிருஷ்ணா அதன் தொடர்ச்சி.

இக்கட்டுரை அவரது சமீபத்திய நல்ல எழுத்து என நினைக்கிறேன்.சிட்டி ,சா..கந்தசாமி முதல் அழகியசிங்கர், பௌத்த அய்யனார், சிபிச்செல்வன் என இவ்வகை எழுத்துக்கு ஒரு பெரிய மரபே உண்டு. பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக சாப்பிடுதல் என்னும் அழகியல் கொண்டவை அவை.

ஆனால் ஒரிஜினல்களைவிட நன்றாக இருக்கிறது பகடி. இனி அவர்கள் என்னதான் செய்வார்கள்?

விஜயமகேந்திரன் படைப்புகள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/88617

2 pings

  1. பச்சைத்தண்ணீர்ப்பக்கோடா – கடிதங்கள்

    […] யுவகிருஷ்ணாவின் கட்டுரை அருமை. நான் இப்படிப்பட்ட எழுத்துக்கள் ஃபேஸ்புக் வகையைச்சேர்ந்தவை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஃபேஸ்புக் என்பதே இப்படி சாப்பிட்டேன், தூங்கினேன், எந்திரிச்சு மறுக்கா சாப்பிட்டேன் வகையான எழுத்துக்களால் நிறைந்து கிடக்கிறது. ஆனால் தமிழுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு என்பதை அறிந்ததில் சந்தோஷம் […]

  2. சாதியும் எழுத்தாளனும் -கடிதம்

    […] நீங்கள் சுட்டி கொடுத்த கட்டுரை வாசித்தேன். […]

Comments have been disabled.