«

»


Print this Post

தமிழ்நிலம் மட்டும்தான்!!!!!!


தமிழ்த்தேசியர்களின் ஆன்மீகம் என்ன என்ற சந்தேகம் கொஞ்சநாளாக போட்டுப்படுத்தியது. இந்த காணொளி அதைத்தீர்த்துவைத்தது. இவரை ஏன் நாம் தமிழர் முதலிய கட்சிகளில் சேர்க்கக்கூடாது?

ஆனால் அற்புதம் நடந்துவிடுமோ என்ற பயம்தான் கொஞ்சம் கலக்குகிறது.

இன்னொரு அறைகூவல்  . ஒளிச்சுப்புடுவோம்! மெய்சிலிர்ப்பு!

 

வருவோம்! வந்திருவோம்!

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/87219