ஆடல்

1

 

சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட நல்ல கட்டுரைகளில் ஒன்று. நாட்டார் கலை என்னும் வடிவம் எப்படி தொடர்ச்சியாக உருமாறியபடியே தன் உருவம் என ஒன்றை வைத்துக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லிக்காட்ட தர்மராஜ் முயற்சி செய்கிறார்

 

கண்ணகியின் கதையை நல்லம்ம தோற்றம் என்னும் பேரில் கேரளத்தில் ஆற்றிங்கல் போன்ற ஆலயங்களில் பச்சைப்பந்தலில் அமர்ந்து பலநாட்கள் தொடர்ச்சியாகப் பாடுவார்கள். எழுதிவைத்தால் பல ஆயிரம் பக்கம் வரும். அதற்கும் சிலப்பதிகாரம் என்னும் துளிக்காப்பியத்துக்கும் இடையே உள்ள முரண்பாடு வசீகரமானது. எப்போதும் கலையில் இருந்துகொண்டிருக்கும் அழியாக்கேள்வி இது.

 

http://tdharumaraj.blogspot.in/2016/01/blog-post_10.html

 

முந்தைய கட்டுரைகபாடபுரம் இதழ் கட்டுரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23