சூடாமணி விகாரை -தவறான தகவல்

image_110

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.
//1311இல் மாலிக் காபூர் படையெடுப்பில் நாகை சூடாமணி விகாரம் அழிக்கப்பட்டது என அமிர் குஸுரு குறிப்புகள் காட்டுகின்றன. அதன் பின் தமிழகத்தில் பௌத்தக் கட்டுமானங்களாக எதுவும் எஞ்சவில்லை.//

இது தவறான தகவல். அதன் பிறகும் சூடாமணி விகாரம் எஞ்சி நின்றது. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏசு சபை பாதிரியார்களால் உள்ளூர் எதிர்ப்பை மீறி பிரிட்டிஷ் உதவியுடன் இடிக்கப்பட்டது. இணைப்பை பார்க்கவும்.

பணிவுடன்
அரவிந்தன் நீலகண்டன்

choodamani

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6