«

»


Print this Post

துளை


மிக அற்புதமான இந்த குறும்படத்தினை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்,வெறும் 2 நிமிடம் 45 வினாடிகள் மட்டும் ஓடும் இப்படம் மனிதனின் எல்லையற்ற ஆசையின் விளைவை அருமையாக பிரதிபலிக்கிறது.

நன்றி,
ப.சுதகார்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/7849

3 comments

  1. loganathan

    மிகவும் அற்புதம் . இதைவிட மிக எளிமையாக பேராசையை நெத்தியில் அடித்தது போல் சொல்லமுடியாது .

  2. ramji_yahoo

    அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    ஆனால் தெரிந்தும் பேராசை கொள்கிறேனே, அந்த பேராசை உணர்வை எப்படி கட்டுப் படுத்துவது.

  3. senthilkumar

    தங்க முட்டை இடும் வாத்து கதைக்கு சரியான ஒரு குறும் படம்
    கரும் துளை நல்ல குறியீடு கூட

Comments have been disabled.