’ஜெகே; மாறன் மோனிகா

jayakanthan_185_2_050408

ஒரு கோடை விடுமுறையில் அவர்கள் வாழ்ந்த மலைப்பகுதிக்கு ஜேகே என்ற அவரும்,அவரது நண்பர்களும் இவள் தந்தையின் உபசரிப்பில் வந்து தங்கிய போதே முதன்முதலில் அவரைப் பார்த்தாள்.

ஆம் அவருக்கும் அவரது குழுவிற்கும் காபி,தண்ணீர் என கொண்டு செல்லும் சிறுமியாகவே நின்று அந்த மாபெரும் இலக்கிய ஆளுமையை,எவருடனும் ஒப்பிட இயலா படைப்புலகின் சுயம்புவை தரிசித்தாள்.

மாறன் மோனிகா பதிவு

முந்தைய கட்டுரை‘ஜெகே’ – எம்டிஎம்
அடுத்த கட்டுரைஜெகே- மலையாள மனோரமா