«

»


Print this Post

ஒரு வரி


‘ஒடிவதுபோல் இடை இருக்கும் என்று தேவிகாவைப் பார்த்து PBS குரலில் பாட ஜெமினிமாமாவுக்கு எப்படி மனசு வந்தது?’

ஜெ, ஒரு கேள்வி. இந்த வரியை எழுதிய எழுத்தாளார் யார்?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்

சட்டென்று பேயோன் என்று சொல்லத்தோன்றினாலும் ஒரு பட்டியலில் உள்ள யாரும் எழுதியிருக்கலாம். பாரா, இரா.முருகன். அனேகமாக இரா.முருகன். அவருக்குத்தான் வணிக சினிமா மீது கசப்பு பாதி இனிப்பு மீதி. மலையாளத்திலே சொன்னால் ‘மதுரிச்சிட்டு துப்பானும் வய்ய, கய்ச்சிட்டு தின்னானும்ம் வய்ய’ [இனிப்பால் துப்பவும் மனம்வரவில்லை கசப்பால் தின்னவும் மனம் வரவில்லை]

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/7288

4 comments

1 ping

Skip to comment form

  1. writercsk

    இரா.முருகனே தான்.. ட்விட்டரில் கொஞ்ச நாள் முன்னர் சொன்னது.. http://twitter.com/eramurukan/statuses/16536812703

  2. K.Prakash

    Namaskkaram jeyamohan. This is my first mail to you, though i am a big fan of you and i read most of your books. Recent days you minimised(almost stopped) writing in your blog. You have given a reason that it is your nature. But i strongly feel the recent happenings made you to upset. It is very very bad the way they critisized/insulted you & your family members. Yes, ignoring them is the correct reply. I wish to say that your fans know you very well. You please keep writing in your blog.

  3. sureshkannan

    இது டிவிட்டரில் இரா.முருகன் எழுதினது.

    அதற்கு நான் அனுப்பிய பதில் (ஒரு விளம்பரம்தான்)

    யார் மேலாவது இவர் விழுந்தால் அவர்களின் எலும்பு உடையும் என்று இதைக் கட்டுடைக்கலாமா? :)

  4. ஜெயமோகன்

    அன்புள்ள நண்பருக்கு

    முற்றிலும் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இப்போதுதான் என்னை வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதே காரணம். கீழ்மையை சந்திப்பது எனக்கு புதிதல்ல. என்னை புண்படுத்தக்கூட ஒருவருக்குஓரளவுக்குக் கல்வியும் கற்பனையும் தேவைப்படும்…இதெல்லாம் எவ்வகையிலும் ஒரு பொருட்டல்ல .இந்த சுயமதிப்பு எழுதவரும் அனைத்து படைப்பாளிகளுக்கும் தேவை என்பதே என் அறிவுரையும்கூட

    ஜெ

  1. Tweets that mention http://www.jeyamohan.in/?p=7288utm_sourcepingback -- Topsy.com

    […] This post was mentioned on Twitter by . said: […]

Comments have been disabled.