«

»


Print this Post

அமெரிக்காவில் ஞாநி


ஞாநி இந்த வேன்டுகோளை முன்வைத்திருக்கிரார்

ஜூன் 15 வாக்கில் நண்பர் அருளின் அழைப்பை ஏற்று

அமெரிக்காவில் ஒஹையோவுக்கு வருகிறேன்.

அவருடன் ஜூன் 30 வரை இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கும்

செல்ல உத்தேசம்.அமெரிக்காவில் இருக்கும் இதர பகுதிகளுக்கு

அங்குள்ளவர்கள் அழைத்து என் பயணச் செலவையும்

உணவு இருப்பிடப் பொறுப்பையும் ஏற்றால், ஜூலை15 அல்லது

20 வரை சுற்றத் தயார். தொடர்புக்கு: [email protected]
அன்புடன் ஞாநி

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/7269

3 comments

  1. ramji_yahoo

    ஞானியின் பயணம் சிறப்புற எனது வாழ்த்துக்கள்.

    உங்களுக்கு நன்றிகள் இதை பகிர்ந்தமைக்கு.

    ஞானி செம்மொழி மாநாட்டிற்கு ஒரு பார்வையாளராக கூட இருக்க விரும்ப வில்லையா.

  2. ponsiva

    ஜெயமோகன் சார்

    செம்மொழி மாநாட்டிற்கு வருவிர்கள…!

  3. ஜெயமோகன்

    அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
    ஜெ

Comments have been disabled.