«

»


Print this Post

வாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்


இக்கட்டுரைத்தொகுப்பில், ஜெயமோகன், தனக்குப் பிடித்த, பிற மொழி கதைகளைப் பற்றி, மனம் கவரும் வகையில் எழுதி உள்ளார். பெரும்பாலான கதைகள், வங்க, கன்னட, மலையாளத்தைச் சார்ந்தவை. பிரதிநிதித்துவம் குறித்து, சில தெலுங்கு, மராத்தி, பஞ்சாபிக் கதைகளைச் சேர்த்துக் கொண்டதாக முன்னுரையில் கூறுகிறார். ஜெயமோகன், தனக்கு பிடித்த கதைகளைப் பற்றி மட்டும் எழுதுவதாக முன்னுரையிலேயே தெளிவாக கூறிவிடுவதால், ‘ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்தார்?, ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்யவில்லை?’, என்ற சர்ச்சைக்கு இடமில்லை.

http://baski-reviews.blogspot.com/2010/03/blog-post_8409.html

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/7261

2 comments

  1. Raja

    அன்புள்ள ஜெயமோகன்:

    நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம், உங்களுடைய, “கண்ணீரைப் பின்தொடர்தல்”.

    எங்களது பரிந்துரை செய்யும் முயற்சியை உங்கள் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

    அன்புடன்,
    கரிகாலன்

  2. vks

    வெளி நாடுகளில் உடனுக்குடன் தமிழ் நுல்களை பெற முடியாத நிலையில்
    இதுபோன்ற நுல்கள் குறித்த விமர்சனங்களை வாசிக்கும்போது வருத்தமும். பொறாமையும் ஏற்படுகின்றது.

Comments have been disabled.