«

»


Print this Post

பூமணி விழா- சென்னையில்


IMG-20150103-WA0009

இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடாகியிருக்கிறது. இது இவ்வருடம் நாங்கள் நடத்தும் முதல் கூட்டம்.

நாள் 11- 1-2015 ஞாயிறு
இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம்
ஜி என் செட்டி சாலை, தி நகர்
, சென்னை
நேரம் மாலை ஐந்துமணி

செந்தில்குமார் தேவன், சிறில் அலெக்ஸ், ஜா ராஜகோபாலன், தனசேகர்,ஜெயமோகன்

கவிதா சொர்ணவல்லி , யுவன் சந்திரசேகர், சா.கந்தசாமி

பங்கெடுக்கிறார்கள்.

பூமணி அவர்கள் ஏற்பு.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

ஜெ

தொடர்புக்கு – செந்தில்குமார் தேவன் – 8056505522

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/69258