«

»


Print this Post

இசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை


இசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூருக்கு வருகை தருகிறார். ஷாஜி விளம்பரத்துறை எழுத்தாளர் என்பது நண்பர்களுக்கு தெரிந்திருக்கும்

its me shaji

வரும் ஏப்ரல் 23 முதல் 27 வரை ஷாஜி சிங்கப்பூரில்  இருப்பார். ஏப்ரல்  25 மலை 50க்கு அவரிடம் ஒரு வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருக்கிறது

இடம்

BLOCK 484B

Admiralty Link (Sembawang)

Singapore – 750484

தொடர்புக்கு

Mr. Bharani

+65-91711095

[email protected]

[email protected]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/6794

3 comments

  1. tprabakaran

    Dear Sir,

    I am Prabakaran. I have written about the recent Nanjil Nadan’s Keni meeting in my blog. Please read.

    http://tprabakaran.blogspot.com/2010/03/blog-post_15.html

    With Regards,
    Prabakaran

  2. Ramachandra Sarma

    அப்படி போடு. தலைவர் சிங்கப்பூர் பயணம். என்ன விஷயமாக செல்கிறார் என்பது சஸ்பென்ஸ். :)

  3. ஜெயமோகன்

    ஷாஜி அவரது விளம்பர நிறுவனத்தின் வேலையாக சொந்தச்செலவில் செல்கிறார். மலேசியாவுக்கும் செல்லவிருக்கிறார். சிங்கப்பூர் நண்பர்கள் அவரது வருகையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவருக்கு இன்று எங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள்

    ஜெ

Comments have been disabled.