«

»


Print this Post

கேணி கூட்டத்தில் நாஞ்சில்நாடன்


இன்று, மார்ச் 14 அன்று சென்னையில் ஞாநி அவர்களின் வீட்டுக்குப் பின்பக்கம் கிணற்றடியில்  நடக்கும் வாசகர் சந்திப்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகிறார்

வாசகர்கள் அனைவரையும் ஞாநி, பாஸ்கர் சக்தி இருவரும் வரவேற்கிறார்கள்

நேரம் மதியம் 3.30

விலாசம்: 39 அழகிரிசாமி தெரு கலைஞர் கருணநிதி நகர். சென்னை

 தொடர்புக்கு :9043290830

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/6766

7 comments

Skip to comment form

  1. ramji_yahoo

    பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    கூட்டம் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

  2. lalgudimurali

    இன்றைய கூட்டத்தில் திரு.நாஞ்சில் நாடன் பேசியவை ஏதேனும் இதழ்களில் வந்தால் அதைப் படிக்க ஆவலாய் உள்ளேன். தெரிவிக்கவும்.

  3. V.Ganesh

    போகவில்லை. நாஞ்சில் நாடன் என்பவரை உங்கள் வலை மூலமாகவே அறிந்துள்ளேன். அவர் படைப்புகளை பற்றி ஓரளவும் தெரியாமல் / புரிந்து கொள்ளாமல் அங்கு செல்வது சரியல்ல என்று தோன்றியது.
    மற்றுமொருமுறை ……..

  4. ஜெயமோகன்

    போயிருக்கலாம். ஓர் எழுத்தாளரை நேரில் சந்திப்பது பலசமயம் அவருடைய எழுத்துக்களுடன் ஆழமான நேரடி உறவை உருவாக்கும். நல்ல தொடக்கமாக அமையும்

  5. Dharmarajan

    கூட்டம் சிறப்பாக நடந்தது .நான் இதற்கு முன் நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை படித்ததில்லை ,ஆனால் கூட்டத்திற்கு சென்ற பிறகு தான் அவருடைய ஆளுமை அறிமுகம் ஆனது . எழுத்தாளன் சொற்களை எப்படி ஆயுதமாகப் பயன்படுத்துவது அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதை அடிப்படையாக வைத்து பேச்சும் அதனை தொடர்ந்த விவாதமும் இருந்தது . கூட்டம் நடப்பதை தெரிவித்த ஜெயமோகனுக்கு நன்றி.

  6. V.Ganesh

    நன்றி ஜெயமோகன் சார். இதுவும் ஒரு கோணம்.

  7. sisulthan

    நாஞ்சில்நாடனின் எழுத்துகளை படிக்க http://nanjilnadan.wordpress.com/தளத்தை அணுகலாம்

Comments have been disabled.