«

»


Print this Post

தியோடர் பாஸ்கரனுக்கு விருது


10421580_901226126569966_3888317551032277665_n

கனடாவின் இயல் விருது தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூழியல் எழுத்து என்னும் இலக்கிய வகையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்று தியோடர் பாஸ்கரன் அவர்களைச் சொல்லமுடியும். இவ்விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையும்கூட

வாழ்த்துக்கள்

தியோடர் பாஸ்கரனுக்கு இயல்

தியோடர் பாஸ்கரன் மின்னஞ்சல் [email protected]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/57341