«

»


Print this Post

வல்லினமும் பறையும்


இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, வல்லினம் குழுவினர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘பறை’ எனும் சிற்றிதழ் வெளியீடு கண்டது. மிக விரைவில் நாடு தழுவிய அளவில் விற்பனைக்குச் செல்லவுள்ள இவ்விதழ் ‘கலை, இலக்கிய, அரசியலை’ முன்னெடுக்கும் தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வல்லினம் குழுவின் இதழ் வெளியீடு

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/48722