ஜோ டி குரூஸுக்குப் பாராட்டுவிழா

சாகித்ய அக்காதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களுக்கு நெய்தல் எழுத்தாளர்கள் ஒருங்கிணைக்கும் பாராட்டு விழா வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மாலை ஐந்து மணிக்கு லயோலா கல்லூரி [நுங்கம்பாக்கம் சென்னை] MRF ஹாலில் நிகழவிருக்கிறது. நான் பேசுகிறேன்

Joe function invitation

முந்தைய கட்டுரைபூப்பாறை-கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசிப்புக்கு உதவியாக…