மேற்கண்ட சுட்டியில் இருக்கும் புகைபடம் அனேகமாக எனது பதிவிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம்!,
நான் பெரியாரிஸ்ட் அல்ல, ஆனால் நாத்திகன், சாதி,மத மறுப்பாளன், எனது அந்த பதிவில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து உங்கள் கருத்துகளை வெளியிட்டால் தெரிந்து கொள்வேன்!
—
by
வால்பையன்..
http://valpaiyan.blogspot.com/
அன்புள்ள வால்பையன்
அந்த புகைபப்டம் ஃபோட்டொஷாப்பில் செய்யபப்டதாக இருக்கலாமென நண்பர்கள்
கரன் பிரசன்னா மற்றும் தாஜுதீன் கொழும்பு ஐயம் தெரிவித்தார்கள். அதை
என்னால் மதிப்பிட முடியவில்லை. ஆகவே பதிவை நீக்கிவிட்டேன். அதை அப்படத்தை
வைத்து விவாதிக்க வேண்டாம் என நினைக்கிறேன்
ஜெ