«

»


Print this Post

மு.வ.வின் எக்ஸ்ரே


எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் இந்தக்கதையையும் அவர் எழுதிய குறிப்பையும் வாசித்தேன். சிறப்பான கதை, சிறந்த அறிமுகம்

ஆனால் மிகப்பெரிய பிழை ஒன்று நிகழ்ந்துள்ளது. கதையின் பெயர் ‘மு.வ.வின் எக்ஸ்ரே’ என நினைக்கிறேன். வந்து படுத்துக்கொண்டு “நாம் மாறியிருக்கிறோம். ஆனால் வளர்ந்திருக்கிறோமா?” என்ற புத்தம்புதிய, ஆழமான கேள்வியைக் கேட்பவர் மு.வ தான். ராமகிருஷ்ணன் சரிபார்த்துக்கொண்டால் நல்லது.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/41079

2 pings

  1. மு.வ-வும் புதுமைப்பித்தனும்

    […] முவவின் எக்ஸ்ரே என்ற பதிவினை பார்வையிட்டேன். நீங்கள்தான் தப்பாகச் சொல்லிவிட்டீர்கள். மாலனின் இணையதளத்திலே முழுக்கதையும் அப்படியே இருக்கிறது. அந்தக்கதை மாலன் எழுதிய ’புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே’ தான். அது புதுமைப்பித்தன் எழுதிய கடவுளைச் சந்தித்த கந்தசாமிப்பிள்ளை என்ற கதையின் இரண்டாம்பாகமாக எழுதப்பட்டது. அதைப்பற்றி அந்தகதையிலேயே குறிப்பு உள்ளது. இந்த மாதிரி தவறு கண்டுபிடிக்கும்போது அவசியமான பரிசோதனைகளை நீங்கள்தான் செய்யவேண்டும். தகவல்களை பார்க்கவேண்டும். மனதில்தோன்றுவது போல எழுதக்கூடாது […]

  2. புலியும் புன்னகையும்

    […] புதுமைப்பித்தனா மு.வா வா பகடிக்குச் […]

Comments have been disabled.