«

»


Print this Post

பிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..


பி.பி.ராமசந்திரன் இந்த செய்தியை அனுப்பினார். இணைய தளங்களை எல்லா மொழிகளிலும் மாற்றி படிகக்லாம். அதற்கான இணையதளம் கீழ்கண்டது

http://girgit.chitthajagat.in/

அதில் படிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை வெட்டி ஒட்டி தேவையான மொழிக்கு மாற்றும்படிச் சொன்னால் போதும். கன்னடம் மலையாளம் இந்தி மொழிகளை எல்லாம் படிக்கலாம்.

முந்தைய தகவல்
http://jeyamohan.in/?p=346
http://jeyamohan.in/?p=326

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/348

2 pings

  1. jeyamohan.in » Blog Archive » பிறர் பார்வைகள்:சில சுட்டிகள்

    […] என் சமீபத்திய அவலாஞ்சி பயணம் மற்றும் ஊட்டி கவிதைச் சந்திப்பு பற்றி நண்பர்கள் எழுதிய பதிவுகளின் சுட்டிகள் இவை. பி.பி.ராமசந்திரன் என்ங்கள் அமர்வு குறித்து சில விமரிசனங்களையும் சொல்லியிருக்கிறார். கல்பற்றா நாராயணன் போன்றவர்கள் எழுதுவார்கள் என தெரிகிறது. மலையாள இணையதளத்தை என்ற இணைப்பை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களிலேயே வாசிக்கலாம். [see. http://jeyamohan.in/?p=348  […]

  2. பிறர் பார்வைகள்:சில சுட்டிகள்

    […] என் சமீபத்திய அவலாஞ்சி பயணம் மற்றும் ஊட்டி கவிதைச் சந்திப்பு பற்றி நண்பர்கள் எழுதிய பதிவுகளின் சுட்டிகள் இவை. பி.பி.ராமசந்திரன் எங்கள் அமர்வு குறித்து சில விமரிசனங்களையும் சொல்லியிருக்கிறார். கல்பற்றா நாராயணன் போன்றவர்கள் எழுதுவார்கள் என தெரிகிறது. மலையாள இணையதளத்தை என்ற இணைப்பை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களிலேயே வாசிக்கலாம். [see. http://jeyamohan.in/?p=348  […]

Comments have been disabled.