«

»


Print this Post

எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் ஆங்கிலநாவல்


எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின்
“BLEEDING HEARTS”
நூல் வெளியீட்டு விழா
 
இடம் -: மல்வேர்ண் நூலக அரங்கு 
             MALVERN PUBLIC LIBRARY
             30 SEWELLS ROAD, SCARBOROUGH 
            
காலம் -: எதிர்வரும் யூன், சனிக்கிழமை 6ஆம் தேதி, 2009
              பிற்பகல் 6.00 மணி

நூல் திறனாய்வு
பேராசிரியர் செல்வா கனகநாயகம்
 
ஏற்புரை
அ.பாலமனோகரன்
 
புத்தக வெளியீடு
 
நூல் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு :  (416) 994-9616 , (647) 237-3619 , (416) 500-9016
 
 http://www.alaikal.com/news/?p=7203

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/2786