காந்தியும் கடவுளும்

காந்தி தன்னுடைய வாழ்க்கையின் இறுதி நோக்கம் கடவுளைக் காண்பதே என்று அறிவித்துக்கொண்ட இந்து. ஆனால் அவர் நாத்திகர்களை எப்படி அணுகினார்? அவருடையது முரட்டு நம்பிக்கையின் வழியா?

காந்தியுடன் நெருக்கமாக இருந்தவர்களில் பலர் நாத்திகர்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.அவர் நெருக்கமான மாணாக்கர்களாக எண்ணிய நேரு,லோகியா இருவருமே நாத்திகர்கள். ஆனால் அவர் தனக்கிணையானவராக நினைத்து விவாதித்த ஒரு மாபெரும் நாத்திகர் உண்டு. கோரா என்றழைக்கப்பட்ட கோ.ராமச்சந்திர ராவ்

அவர் காந்தி பற்றி எழுதிய ஒரு நல்ல கட்டுரை காந்தி இன்று இணைய இதழில்

முந்தைய கட்டுரைஈரோடு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேளம்