மண்டேலா-பேட்டி

அன்புள்ள அண்ணாச்சிக்கு

நலம் , நலம்தானே

இத்துடன் இணைத்துள்ள நெல்சன் மண்டேலாவின் பேட்டி ஒன்று வெளியான வலைப்பூவின் சுட்டியினைத் தங்களது நேரம் இசைவாக இருப்பின் பார்க்க.

http://ularuvaayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

(இது என்னுடைய தளம் அல்ல)

அன்புடன்

மகேஷ்

முந்தைய கட்டுரைதமிழில் இலக்கிய விமர்சனம்
அடுத்த கட்டுரைமணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா?