பின் தொடரும் நிழலின் குரல் பற்றி

இந்த நாவலை நீங்கள் படித்தால் என்னென்ன செய்யக்கூடும்? நான் என்னென்ன செய்தேன் என்று சொல்கிறேன்.

ரஷ்யா, புகாரின் (Bhukarin), அவர் மனைவி அன்னா (Anna), ட்ராட்ஸ்கி (Trotsky), ஸ்டாலின், லெனின் இவர்களைப் பற்றி இணையத்தில் நிறையத் தேடினேன்.

சில நேரங்களில் இரவு உறக்கம் கெட்டது. விழித்திருந்த வேளைகளில் அலுவலக நேரத்தில் கூட புகாரினும், அருணாசலமும் வேலையில் குறுக்கிட்டனர்.

இதைப் படித்ததன் காரணமாக ட்ராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு, மார்க்சியம் குறித்த சில புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன். ஜெமோவின் வேறு சில நாவல்களும் வாங்கி இருக்கிறேன்.

நாவல் வாசகனை பாதிக்கிறது. தொடர்புடைய விஷயங்களைத் தேடத் தூண்டுகிறது. எழுத்தாளரின் வேறு படைப்புகளை வாங்க வைக்கிறது.

பின் தொடரும் நிழலின் குரல்பற்றி கோபி ராமமூர்த்தி எழுதிய கட்டுரை.

 

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்