«

»


Print this Post

பூட்டான்- கட்டிடங்கள்


 

திம்பு கையில் அள்ளிய மணிகள் போல ஒரு காட்சி. ஒரேவகையான கட்டிடக்கலையின் ஒழுங்கால் ஒட்டுமொத்த நகரமே ஒரு கலைப்பொருள்

 

 

 

 

பிரார்த்தனைச் சக்கரங்கள். பல்லாயிரம் கைகளின் பக்தியால் பயத்தால் ஆசைகளால் வேண்டுதல்களால் ஓயாது சுழன்றுகொண்டிருக்கிறது தர்மம்

 

 

திம்பு அருங்காட்சியகம். எங்கும் எதிலும் யாளிநாகம் -டிராகன்.

 

உணவகத்தின் உள்ளே. திரைச்சீலைகள் இங்கே இத்தனை செல்வாக்குடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தூசியே இல்லை என்பது.

 

பறக்கும் யாளி. நெருப்புத்தழல்களே சிறகுகள். சீனாவிலிருந்து கிளம்பி இந்தியக் கோயில்களில் வந்து தும்பிக்கையுடன் அமரும் வழியில் …

 

புதிய கட்டிடம்தான். ஆனால் பழைய மரக்கட்டிடங்களில் உள்ள உத்தர நுனிகள் செயற்கையாக அமைப்பட்டுப் பூட்டானியத் தனித்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது

 

 

முன்பு இப்படி இருந்திருக்கலாம்

 

படங்கள்

 

https://picasaweb.google.com/vishnupuram.vattam/BhutanSikkimJeyamohan 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/16787

3 pings

  1. அந்தப்பெண்கள்… | jeyamohan.in

    […] பூட்டான் கட்டிடங்கள் […]

  2. வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில் | jeyamohan.in

    […] பூட்டான் கட்டிடங்கள் […]

  3. பூட்டான், குழந்தைகள் | jeyamohan.in

    […] பூட்டான் கட்டிடங்கள் […]

Comments have been disabled.