«

»


Print this Post

விஷ்ணுபுரம் விழா நிதியுதவி


vish

வரும் டிசம்பர் 16, 17 தேதிகளில் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழவிருக்கிறது. மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். சென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே சென்ற ஆண்டுமுதல் விஷ்ணுபுரம் அறக்கட்டளையை நிறுவி அனைவரிடமும் நன்கொடை பெறத் தொடங்கினோம். இவ்வாண்டும் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் விழா நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்கவேண்டுமென கோருகிறேன்.

நிதியளிக்கவேண்டிய முகவரி

Bank Name & Branch: ICICI Bank, Ramnagar Branch, Coimbatore
Account Name: VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAI
Current Account No: 615205041358
IFSC Code: ICIC0006152

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நிதியை அளிக்கலாம். எங்கள் அறக்கட்டளை வெளிநாட்டு நிதியை வாங்க இயலாதென்பதனால் இந்த ஏற்பாடு

 

Account Holder First Name : Sultan
Account Holder Last Name : Shahul Hameed
Account Holder Mob No +91-8122502841
Account no NRE: 67005304451
Bank Name: State Bank of India
Branch Name: PSB Branch Nagercoil.(Personal Banking Branch)
Bank Address: 19 D North Car Street,
Near Head Post Office,
Nagercoil, India,
Pincode :-629001
IFSC Code: SBIN0070686
SWIFT CODE : SBININBB456
MICR CODE : 629002091

*** [CORRECTED]

நன்கொடை அளித்தவர்கள் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/103626