அலெக்ஸ் நினைவேந்தல்

alex

 

நண்பர் வே.அலெக்ஸ் நினைவேந்தல் வரும் செப்டெம்பர் 29 அன்று மதுரையில் நிகழ்கிறது.

இடம் மாந்தோப்பு தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை

நேரம் மாலை 4 மணி

பங்கெடுப்போர்

வரவேற்புரை பாரி செழியன்

தலைமை டேவிட் ராஜேந்திரன்

அறிமுகவுரை மோகன் லார்பீர்

நினைவுரை ஜெயமோகன்

சிறப்புரை தொல்.திருமாவளவன்

நன்றியுரை ச கருப்பையா

 

முந்தைய கட்டுரைநாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா?
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11