«

»


Print this Post

கொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில்…


pukasa

 

இன்று [14-9-2017] மாலை கொல்லம் நகரில் நிகழும் கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கம் [கேரள புரோகமன கலா சாகித்ய சங்கம்] ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றுகிறேன். ஆண்டுதோறும் வழங்கப்படும் இலக்கியவிருதுகள் அளிக்கப்படும் விழா அது. ஒருலட்சம் மதிப்புள்ள விருதுகள்.

இடம்: யூனாஸ் அரங்கம் கொல்லம்

நேரம்: மாலை 5.30

வரவேற்புரை: கே.ஜே. தாமஸ் [பொதுச்செயலர், தேசாபிமானி நாளிதழ்]

தலைமை: எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் [ஆசிரியர், தேசாபிமானி வார இதழ்]

விருது பெறுபவர்களை அறிமுகம் செய்தல் பி எம் மனோஜ் [ரெசிடெண்ட் எடிட்டர் தேசாபிமானி]

pinatay

விருதுகளை வழங்கி வாழ்த்துரை  பிணராயி விஜயன் [கேரள முதல்வர்]

MABaby

வாழ்த்துரை எம்..பேபி [மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி பொலிட்பியூரோ உறுப்பினர்]

சிறப்புப்பேருரை ஜெயமோகன்

m.mu

விருது பெறுபவர்கள்:  எம்.முகுந்தன் [நாவல்]

aymanam

சிறுகதை  : அய்மனம்  ஜான்

KV.Ramakrishnan-1

கவிதைத்தொகுதி : கே வி ராமகிருஷ்ணன்

கட்டுரை : டி.ஆர் ராகவன்

***

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/102260