«

»


Print this Post

மதுரையில் சந்திப்பு


index

அன்புள்ள ஜெ ,

 

தங்களின் ‘மதுரையில் சந்திப்பு’ பதிவைப் பார்த்தேன். முதல் பத்தியில் ‘வரும் செப் 3 என்று சொல்லியுள்ளீர்கள். இரண்டாம் பத்தியில் ஜூன் ஆறாம் தேதி என்கிறீர்கள். அது என்ன அசச்சுப் பிழையா ? அது செப் ஆறு என்றால், தங்களை பார்க்கலாம் என்றால் எங்கு வரவேண்டும். நான் ஐந்து மதியம்தான் , எனது ஊரான கரூருக்கே வருகிறேன். ஆனால் , ஆறாம் தேதி வர முயற்சிக்கிறேன்.

 

அன்புடன்,

வ சௌந்தரராஜன்

ஆஸ்டின்

 

அன்புள்ள சௌந்தர ராஜன்

 

செப்டெம்பர் 3 அன்று மதுரையில் உயிர்மை விழாவில் பங்கெடுக்கிறேன். ஆகவே நண்பர்களைச் சந்திக்கலாம் என நினைத்தேன். ஆனால் உற்சாகமான எதிர்வினை இல்லை. ஐந்துபேர் மட்டுமே சந்திக்க விரும்பி எழுதியிருந்தனர். [மதுரையில் இதை ஓரளவு எதிர்பார்த்துமிருந்தேன்] ஆகவே சந்திப்பு நிகழ்ச்சி தேவையில்லை என முடிவுசெய்திருக்கிறேன்.வேறு பயணம் திட்டமிட்டிருக்கிறேன்.

 

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/101652