«

»


Print this Post

வெண்முரசு [சென்னை] விவாதக்கூடுகை


si
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது 
 
இதில் நண்பர் சிறில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.  
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:-  வரும் ஞாயிறு (30/7/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை
தொடர்புக்கு  9043195217 / 9952965505
 
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani       – Chennai- 26
Thanks & Regards

SOUNDAR.G
Satyananda Yoga -Chennai
11/15, south perumal Koil 1st Street
Vadapalani       – Chennai- 26
9952965505

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: http://www.jeyamohan.in/100809