வெண்முரசு புதுவைக் கூடுகை -6

ven

அன்புள்ள நண்பர்களுக்கு , வணக்கம் .

 

நிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல் ”  .புதுவையில் மாதம் தொரும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

 

இந்த மாதத்திற்கான கூடுகை ( ஜூலை 2017 ) இதில் வெண்முரசு முதற்கனல் – மணிச்சங்கம் என்கிற தலைப்பில் நண்பர் திரு.திருமாவளவன் அவர்கள்  உரையாடுகிறார் .

 

கூடுகை – 6 

 

நாள்:-  வியாழக்கிழமை (27-07-2017) மாலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை நடைபெறும்

 

 

இடம்:-

 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

” ஶ்ரீநாராயணபரம்”,

முதல்மாடி,

27, வெள்ளாழர் வீதி ,

புதுவை-605001

 

Between MG Road & Bharathi Street,

 

Next to

Madhan traders

 

Upstair to

Srima plastics store

 

Contact no:- 99-43-951908 , 98-43-010306.

 

முந்தைய கட்டுரைASYMPTOTE பரிசு -கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைமன்மதன் [சிறுகதை]